Mugiliname Mugavari Kodu..! - 7,8

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
பேர் தெரியாதா?
அப்போ பேரில்லா பெருமாள் பிச்சை=ன்னு,
வைச்சுரலாமா, சூர்யா டியர் and நிலா டியர்?
பேர் தெரியாமயே, ஒருத்தொருக்கொருத்தர்,
இப்பிடி முட்டிக்கிறீங்களேப்பா,
ஹா ஹா ஹா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி உமா..
நல்ல காமெடி நிலா இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன்...மனசாட்சி பதில்:D:p
உன் முகத்தைதான் கண்ணாடியில் பார்த்த...சூப்பரு..
உண்மை தெரியப்போகுது....
ஏன் ஷாக் ஆகுறாங்க... படிக்க ஆர்வமா இருக்கேன்...
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top