fathima.ar
Well-Known Member
குளிரும்
வண்ண வண்ண
கம்பளி உடைகளும்..
மார்கழியும்
வாசலில் வாசம்
செய்யும்
வண்ண ரங்கோலி
அரையாண்டு தேர்வு
அதனையடுத்து வரும்
கிறிஸ்மஸ் விடுமுறை..
இதெல்லாம் டிசம்பர் மாதத்தின் அடையாளங்களாய்
மகிழ்வோடு வரவேற்கும் மாதமாய் தான் இருந்தது..
கடலோர மாவட்ட
மக்களுக்கு
சோக நினைவுகளும்
டிசம்பரின் நினைவுகளாய் மாறின..
சுனாமியின் கோர தாண்டவமும்..
வீடுகளை பெருவெள்ளம் சூழ்ந்ததும்..
வர்தா புயலில் சென்னை மரங்களை
வேரோடு சாய்த்ததும்
டிசம்பர் மாதத்தில் தான்...
எதையும் எதிர்நோக்க
உதவிடும் இளைஞர்கள்
ஆறுதலாய்...
இருப்பினும் கடந்து வந்த
இழப்புகளும்
அவதிகளும்
சஞ்சலத்தோடு
எதிர்நோக்கும் டிசம்பர் மாதம்..
வண்ண வண்ண
கம்பளி உடைகளும்..
மார்கழியும்
வாசலில் வாசம்
செய்யும்
வண்ண ரங்கோலி
அரையாண்டு தேர்வு
அதனையடுத்து வரும்
கிறிஸ்மஸ் விடுமுறை..
இதெல்லாம் டிசம்பர் மாதத்தின் அடையாளங்களாய்
மகிழ்வோடு வரவேற்கும் மாதமாய் தான் இருந்தது..
கடலோர மாவட்ட
மக்களுக்கு
சோக நினைவுகளும்
டிசம்பரின் நினைவுகளாய் மாறின..
சுனாமியின் கோர தாண்டவமும்..
வீடுகளை பெருவெள்ளம் சூழ்ந்ததும்..
வர்தா புயலில் சென்னை மரங்களை
வேரோடு சாய்த்ததும்
டிசம்பர் மாதத்தில் தான்...
எதையும் எதிர்நோக்க
உதவிடும் இளைஞர்கள்
ஆறுதலாய்...
இருப்பினும் கடந்து வந்த
இழப்புகளும்
அவதிகளும்
சஞ்சலத்தோடு
எதிர்நோக்கும் டிசம்பர் மாதம்..