fathima.ar
Well-Known Member
வேர்விட்ட கொடியில்
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...
காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..
பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..
மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...
தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?
இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini
சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்
ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....
உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
முளைத்த சிறு பூ...
வண்ணமும் வாசமும்
கூட பெறவில்லை...
காற்றில் ஆடி திரிந்த
கொடியுடுன் ஆடும்
சிறு மலரே..
பூக்கும் முன்னே வண்டு
தீண்டியதே...
மலராய் மலர வேண்டிய
உனக்கு..
மலர் அஞ்சலி செலுத்தும்
நிலைக்கு கொண்டு
சென்ற வண்டு அறியுமா..
கொடியின் வேதனை...
தீராத சோகம் விட்டுச் சென்ற
சிறு மலரே..
கயவனின் இரும்பு மனம்
உணரவில்லை
உன் வேதனையை..
உன் தாயின் தவிப்பினை..
அழுது கரைந்தாலும் மீட்க முடியுமா?
இழப்பின் சுவடுகள் நிரந்தரமாகி
போன தாயே..
வார்த்தைகள் இல்லை உனக்கு
ஆறுதல் அளிக்க!!!
மன்னித்துவிடு தாயே தரமற்ற சமுதாயம்
படைத்து விட்டோம்..
RIP Hasini
சான்றோன் என கேட்க விரும்பும்
தாய் தான்
ஈன்ற பொழுது தெரியவில்லை
அரக்கன் என்று...
மகனது செயலில் ஒவ்வொரு
நிமிடமும் துடித்தாயோ.
அவன் மீது கொண்ட பாசத்தால்
அதை மறைத்தாயோ...
தாயே உன் தவிப்பிற்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
மறைந்துவிட்டான்....
உன் முடிவின் மூலம்
அவனது தண்டனையை
அவனே உறுதிபடுத்துகிறான்...
விரைந்து செயல்படட்டும் காவல்துறை
Last edited: