Minnal Athanin Magano - 32 final

Advertisement

தரணி

Well-Known Member
செம ஸ்டோரி ரியல் ஹீரோ அகிலா தான்....Such a strong and bold lady..... அவுங்க தெளிவு கடைசி வரை மாறவே இல்ல..... எந்த ஒரு சென்டிமென்டல் foolishness இல்லாம ..


இது தான் நான் இப்படி தான் இருப்பேன்.... என்னை விட்டுட்டு போனவுங்க எப்பவும் எனக்கு வேண்டாம்கிற தெளிவு.....

அடுத்து ஸ்ட்ரோங் கேரக்டர் நம்ம அஷ்மி தான்...... மனசில் பட்டத்தை பட்டு பட்டுனு கேட்டு..... தப்பை நேரடியாக தட்டி கேட்டு.... மயிலுக்கு கொடுக்கிற கவுண்டர் எல்லாம் வரே வாவ்னு சொல்ல வைக்கும்...

துவா.... பயம் பயம் இது மர்ட்டும் தான் பிரதானம் அப்படினு இருக்குற ஒரு பொண்ணு ஒரு ஸ்டேஜ்ல அதை தாண்டி வரும் போது அவளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு ரொம்ப natural யா காமிச்சு இருப்பா..... அம்மாவோட பேச சகஜமாக பழக கூட முடியாம ஒரு பயம்..... ஆனா அதே அம்மாவுக்கு தொல்லை பண்ணவுங்களை சாட்டை மாதிரி சோழட்டி அடிச்சி கேள்வி கேட்ட விதம்..... excellent.....

என்ன தான் அதி சந்தோஷ் அர்னவ் விஷால் எல்லாம் இருந்தாலும் நம்ம மயிலு தான் centre of attraction....

சூப்பர் ஸ்டோரி.... waiting for அஷ்மியோட மயிலுக்கு.....
 

Devip

New Member
Story super very interesting but finishing fulla mudiyalaye. Athi dhuva character mattum than finish aki iruku meethi characters ellam pathilaye stop Ana mathiri iruku but story very interesting
 
Nice ending.
Akila
Asmi
Athiban
Romba arumaiyana characters..
Akila than getthu.
Aanal akila pondra pengal konjam yosithal vaithiyai pondra aangalai(suya mudivu edukka mudiyathavarkal, kathalaiyum kathaliyaiyum velipadayai arivikka mudiyathavakal) adaiyalam kana mudiyum. Avarkal endrum nambikaiku uriyavarkal alla.ithu ennudaiya karuthhu. It's really hurting. Waiting for asmi dear .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top