Minnal Athanin Magano - 32 final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Tks ஹேமா.......

சூப்பரா இருந்துது..........

அதி துவா :love::love::love:
அப்பா செய்த வினைக்கு பையன் பலன் கொடுத்துட்டான்........

அஷ்மி சொல்லவே வேணாம்........ பெத்தாங்களா செஞ்சாங்களா category....... :D:D:D
மயில் சாமி ரத்தினசாமியை பந்தாடிட்டா.......
டாக்டர் னு சொன்னால் நம்பமாட்டாங்க........

அகிலா கேரக்டர் செம........
அம்மாவும் பொண்ணும் கேட்கும் கேள்விகள் நச்சுன்னு இருந்தது........
அப்பாக்கு பிடிக்கலைனா பையனோட வாழ்வா இருந்தாலும் நல்லாயிருக்கக்கூடாது என்று நினைக்கும் பெற்றோருக்கு ஒரு சாம்பிள் இந்த கதை..........

Awesome Hema:love::love::love::love::love:


நன்றி அக்கா :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Superb story sis. Adhi sis so............o sweet. Unarvu poorvamana kathai as mi high light of the story. Akil a an example for a woman to face the situation &consequences. Dhuvavuku anbana vazhkai thunai kidaichachu :love::love::love::love::love::love::love::love::love:

நன்றி தேவி :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Very very nice story. Beautiful dialogues. Pooranis selfishness and vengeance towards akila is terrific. Duvas changes,particularly ashmi coolness towards others specifically towards mayil. Wonderful dear. No words to say. Akila is a brave lady how she stood alone to bring duva in her life hats off to her. God bless you. Thank you for the lovely story. Waiting for ashmi story.

நன்றி ஹரிணி :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top