அழகாக கூட்டு குடும்பம்.....ஆனா விஷால் அர்னவ் சொல்லுற மாதிரி பிரிஎண்ட்ஸ் குள்ள சண்டை வந்தா ஏன் நக கீறல் இருக்கனும்..... அங்க தான் இடிக்கிது.... அதிரூபன் ரொம்ப பெரிய ஆள் போல....எல்லாரும் மரியாதையா பாக்குறாங்க....தம்பிங்க மேலையும் ரொம்ப பாசம்..... அதிக்கு கல்யாணமா ...பொண்ணு யாரு ஸ்வேதா வா ....