Mental Manathil 6

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
புத்தாண்டை வரவேற்க இப்பவே தயாராகிட்டோம் ராணி :)..

அதுவும் இன்று வருட கடைசி அப்டேட்
60 வது ஸ்பெஷல் அப்டேட்
அநேகமாக இரண்டாம் பாகம் முடிவு அப்டேட்
SJM இருக்கு..அதுக்கு காலையிலேயே வரவேற்க தயாராகிட்டோம் :);)

உங்களுக்கும் எல்லாருக்கும் இனிய காலை வணக்கம் :):):)
பொன்ஸ்,உமா காலை வணக்கம்.
என்ன இன்றைக்கு,மல்லி சைட்ஸ் ல மார்னிங் வாக்கா?
:):):cool:
இனிய பொற்காலை வணக்கம் உமா, ராணி & தோழமைகளே.


நம்ம ப்ரிய வர்ஷூ, ஈஸ் வர்றாங்களா....வரட்டும்.....பகலில் வேலை இருக்கே.........:eek:


சரி துண்டை போடுறவங்க ...போட்டுக் கொள்ளுங்கள்.....:cool:
 

Adhirith

Well-Known Member
புத்தாண்டை வரவேற்க இப்பவே தயாராகிட்டோம் ராணி :)..

அதுவும் இன்று வருட கடைசி அப்டேட்
60 வது ஸ்பெஷல் அப்டேட்
அநேகமாக இரண்டாம் பாகம் முடிவு அப்டேட்
SJM இருக்கு..அதுக்கு காலையிலேயே வரவேற்க தயாராகிட்டோம் :);)

உங்களுக்கும் எல்லாருக்கும் இனிய காலை வணக்கம் :):):)

நானும் ஆவலாக காத்திருக்கறேன்,உங்களோடு....

'வருட கடைசி அப்டேட்,60 வது ஸ்பெஷல் அப்டேட்,
பாகம் 2ன் நிறைவு அப்டேட்'- SJMக்காக

:):)
 

Sasideera

Well-Known Member
இனிய பொற்காலை வணக்கம் உமா, ராணி & தோழமைகளே.


நம்ம ப்ரிய வர்ஷூ, ஈஸ் வர்றாங்களா....வரட்டும்.....பகலில் வேலை இருக்கே.........:eek:


சரி துண்டை போடுறவங்க ...போட்டுக் கொள்ளுங்கள்.....:cool:


Naanum wait panren for new year special gift. Waiting for SJM update.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ராஜேஷ்க்கு என்ன ஓர் எண்ணம்!
கசமுசா? :mad::mad::mad:
கசகசா தெரியும். ...அதென்ன கசமுசா:p
மவனே!சிம்பு கிட்ட மாட்டன கச்சா முச்சானு
தர்ம அடி தான்டி:oops:
உமா ...என்ன ரைமிங்....
 

Adhirith

Well-Known Member
இனிய பொற்காலை வணக்கம் உமா, ராணி & தோழமைகளே.


நம்ம ப்ரிய வர்ஷூ, ஈஸ் வர்றாங்களா....வரட்டும்.....பகலில் வேலை இருக்கே.........:eek:


சரி துண்டை போடுறவங்க ...போட்டுக் கொள்ளுங்கள்.....:cool:

No day time visit,Pons....
நம்ம வழக்கமான நேரமாக தான் இருக்கும.
So,உங்க இடம் உங்களுக்குதான்....
:):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No day time visit,Pons....
நம்ம வழக்கமான நேரமாக தான் இருக்கும.
So,உங்க இடம் உங்களுக்குதான்....
:):)
வாவ்....ராணின்னா ராணி தான்..... .......அப்ப பன் க்கு ..லீவா .........ந.


நான் காலை ஈஸ்....இரவு நம்ம தீபன் என்று நினைத்தேன் .....திருந்து மாட்டோம் ல
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
May be Simbu varalam.
SJM- oru guess than......oru asaithan....
மல்லி மீதுள்ள நம்பிக்கையினால்.......
:)
ஆசைப்படுவதில் தப்பில்லையே .....ராணி.இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ராணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top