Mental Manathil 2

Advertisement

gani

Active Member
super malliiiiiiiiii, ஒவொவ்ரு கதையும் ஒவொவ்ரு மாதிரி அந்த கதை மாதிரி இதுவும் இருக்கு என்று சொல்லவே முடியாது, உங்களுடைய writting திறமை மேலும் மேலும் வளர வேண்டும். bye vidhya
 

Ansadoss

Well-Known Member
அதனால் தான் அவர்களை ,'MALLIKA THE MAGICIAN' என்று
சொல்றோம்.

மல்லியின் ஹீரோக்களில், நிச்சயம் இவன் மாறுபட்டவன்.
Even,அவங்க ஹீரோயின்கள் கூட இந்த அளவுக்கு
talkative வாக இருந்து இல்லை.
நம்மை கவர்ந்திழுப்பது அந்த வித்தியாசமான குணம்தான்.


அவர்களின் நீண்ட துர எழுத்து பயணத்தில்
நாமும் சேர்ந்து பயணிப்போம்..........
அவர்களுக்கு உறுதுணையாக........
:):):)
நிச்சயமாக என்னால் இயன்றவரை உடன் பயணிப்பேன்
 

vaisri

New Member
ஹாய் மல்லிகா
Very nice ud. காண்டீபன் சிரம மில்லாமல் கஷ்டப்படுகிறான். வேலவன், காண்டீபன் நட்பு நன்றாக இருக்கு. அவனின் அண்ணா என்ற அழைப்பு இருவருக்கும் நட்பை மீறிய அன்பாகிறது. ஆறடி உயர body builder TVS 50ல் வந்தது ஸ்ருதிக்கு சிரிப்பு வருது. வேதா தான் ஹீரோயின். அப்போ அவள் பேசுகிற ராஜேஷ் வில்லனா.
 

banumathi jayaraman

Well-Known Member
அதனால் தான் அவர்களை ,'MALLIKA THE MAGICIAN' என்று
சொல்றோம்.

மல்லியின் ஹீரோக்களில், நிச்சயம் இவன் மாறுபட்டவன்.
Even,அவங்க ஹீரோயின்கள் கூட இந்த அளவுக்கு
talkative வாக இருந்து இல்லை.
நம்மை கவர்ந்திழுப்பது அந்த வித்தியாசமான குணம்தான்.

அவர்களின் நீண்ட துர எழுத்து பயணத்தில்
நாமும் சேர்ந்து பயணிப்போம்..........
அவர்களுக்கு உறுதுணையாக........
:):):)
Yes Adhi, you are absolutely right pa
Mallika dear-kku nigar avangalae than
nijamavae '' MALLIKA THE VERY BEST MAGICIAN'' than, there is no doubt in this matter
I am also ready to help to Malli chellam
My one and only prayer is MAY GOD WILL GIVES ALL WEALTH AND GOOD HEALTH TO HER AND HER FAMILY, SHE SHOULD ALWAYS BE HAPPY AND PEACEFUL WITH GOOD HEALTH pa
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல காலம் ஹீரேயன் மெண்டல் இல்லை :p
ஹீரோ மெண்டல் வேல செஞ்சு இவள கவுக்கப் போறான்...

ஆனால் ஹீரோ இருக்கும் வாய்க்கு இவ எதிராக பொருமையா இல்ல இருக்கா...தப்பாச்சே:D..
Yes Uma, you are absolutely correct pa
but Malli dear enna ninaichu irukkaangalao theriyalaiyae pa
 

ThangaMalar

Well-Known Member
Yes Malar dear, My lovely Malli dear is always best and super lady and multiple personality also
Super la Banu
Mallika, the magician
Mutiple personality Mallika
இன்னும் என்னென்ன பட்டம் கொடுக்கலாம்னு யோசிச்சிட்டேடேடேடே இருக்கேன்.......
நானும் அப்படியே vice chancellor ஆகிடலாம், பாருங்க பானு
பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெரும் ல, எப்பூடி :D
மல்லிகா மலரோடு தங்க மலரும்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top