R rameswari Active Member Jan 8, 2017 #12 அட கடவுளே அதுக்குள்ள ரெண்டாவது பக்கம்???எல்லாரும் காத்திருப்பிங்கலோ???
Rubiya Well-Known Member Jan 8, 2017 #13 Superb ud mam.....ippo thaan start aana madri irukku athukku la mudira feel mam...
shanthi Well-Known Member Jan 8, 2017 #14 bun paanju ,padunkurathu ithu thaanaa ?kaathalukkaga ithai seiyalainaa eppadi.............rajeshum nallavan than,athiga urimai kothuthataal vantha vinai.............veluvum lifeil settled...........ithu mental kudumbamo?
bun paanju ,padunkurathu ithu thaanaa ?kaathalukkaga ithai seiyalainaa eppadi.............rajeshum nallavan than,athiga urimai kothuthataal vantha vinai.............veluvum lifeil settled...........ithu mental kudumbamo?
R rameswari Active Member Jan 8, 2017 #15 காபி டிபன் போய் பன் ஆயிட்டாரா ???அப்போ இனி???? பாப்போம் என்ன ஆகுராருனு
Adhirith Well-Known Member Jan 8, 2017 #16 Lovely Malli. கோணலா இருந்தாலும்,என்னுடையதாக்கும்......அதுபோல மெண்டலா இருந்தாலும் எங்களுடையதாக்கும். Among Malli's heros Koffee Tea Bun...... You are the craziest...... Love you..... Malli.. Waiting for the end epi.
Lovely Malli. கோணலா இருந்தாலும்,என்னுடையதாக்கும்......அதுபோல மெண்டலா இருந்தாலும் எங்களுடையதாக்கும். Among Malli's heros Koffee Tea Bun...... You are the craziest...... Love you..... Malli.. Waiting for the end epi.
sumiram Well-Known Member Jan 8, 2017 #18 nice epippa. adukkula mudiyuda.kandeban ellame correct'a handle panrarnppa.
Adhirith Well-Known Member Jan 8, 2017 #19 'நாம் தான் எல்லாம்... என்னால் மட்டும் தான் முடியும்ன்ற நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும் அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்' Your quote ,Malli... ராஜேஷக்கு மட்டும் தானா? இல்லை......... ஈஷூக்கும் பொருந்துமா?
'நாம் தான் எல்லாம்... என்னால் மட்டும் தான் முடியும்ன்ற நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும் அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்' Your quote ,Malli... ராஜேஷக்கு மட்டும் தானா? இல்லை......... ஈஷூக்கும் பொருந்துமா?
MythiliManivannan Well-Known Member Jan 8, 2017 #20 Ennanga ammani ivvalavu seekarama kathai-ya mudikkiringa. Ithu nalla illa solliputten avvalavuthan