ஹாய் தோழமைகளே....
இந்த ஜனவரியில் மற்றுமொரு இனிப்பான செய்தி...
“மயக்கம் கொண்டேனடி தோழி....” அக்க்ஷயா “தீர்க்க சுமங்கலியில்” பொங்கல் சிறப்பிதழாய் வெளிவந்திருக்கிறது என்பதனை மகிழ்வோடு பகிர்கிறேன்.
நன்றி அக்க்ஷயா பதிப்பகம்..
என்னுடைய தோழமைகள் அனைவருக்கும் சரயுவின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
உங்களது ஊக்கமும் வாழ்த்துக்களும் இல்லாதிருந்தால் இதெல்லாம் சத்தியமே இல்லை நட்புக்களே.. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!!!