Mayakkam Kondenadi Thozhi - final

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்....

இதோ மயக்கம் கொண்டேனடி தோழி இறுதி பதிவு கொடுக்க வந்திருக்கேன்..

என்னடா precap போடாம நேரா பதிவே கொடுக்கிறாங்களேனு நினைக்கிறீங்களா வேற ஒண்ணுமில்ல ஒரு வேகத்தில டைப் பண்ணி முடிச்சிட்டேன் அதான் பதிவே போட்டுடலாம்னு.

இத்தனை நாள் படிச்சு தங்களோட கருத்துகளை பகிர்ந்துகிட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி..
likes மட்டும் தான் போடுவோம் அப்படின்னு இருக்க நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

ஆனா படிக்க மட்டும் தான் செய்வோம் comments likes எல்லாம் கிடையாது என்று கண்ணாமூச்சி ஆடுறவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்..

படிக்கிறவங்களோட ஒவ்வொரு வார்த்தையும் தான் எழுதுறவங்களை ஊக்க படுத்தும்.. சோ உங்கள் வார்த்தைகள் ஒருத்தருக்கு சந்தோசம் கொடுக்குதுன்னா ஏன் மௌனமா இருக்கணும்..

படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க தோழமைகளே..

மயக்கம் கொண்டேனடி தோழி - இறுதி பதிவு..
hai sis story super..nice try....aana depth illayooo something missing... I feel pa...two story mingle aagum poth...way of story and feeling r missing....ennum longa irrundha maybe comfort....don't mistake me. sis...just
my wish
 

arasichelvan

Well-Known Member
Mam nice story.. rendu story life trust pathi strong ah solli erukinga... as in real story dhiya believing ravi before their marriage and reel story la dhiya giving decision to ravi .. both are nice mam...
Waiting for ur next story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top