Mayakkam Kondenadi Thozhi - 6

Advertisement

Adhirith

Well-Known Member
Surpriseஆ என்று தெரியவில்லை.
கதை இப்ப படிக்க குழப்பமாக தான் இருக்கு.
ரவி மட்டுமே common.
திவ்யா,ப்ரியா interchange agirukkanga.
Still I have to wait for some more episodes.
:oops::oops:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Minnal,

Ennathithu... Engalai partha unaku eppadima irukuthu!!

Nanga ellam paavam illai, ippadi pottu engalai suthala viduriyemma!! Irunthalum intha ravi ku ithellam over ah illai... Priya Dhivyanu rendu peru kathaiyila mattum illai nijamavum irukanga... Payapullai kathaikullayum dhivs mela oru ithuva suthuthu nijathula marriage vera pannikittan...

Kathaikul kathaiyin mudivenna, nija kathaiyil ravi, dhivs eppadi inainthargal... romba engalai yosika vidama seekkiram vanthu sollumaa...
 

kayalmuthu

Well-Known Member
Haiiiiiiii sis. I am very happy sis. Intha raviyya eppati accept pannikurathunnu rombave tension annen sis. But ippo OK sis. Anna 5uds Romba tension akkittu ippo coola Ithu storyla sonniga parunga mmmmmmmmmm tooooooooo much sis. But ippo Namma hero Va parthuttu super sis.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...

உங்க எல்லார் கருத்துக்கும் பதில் சொல்றதுக்கு முன்னாடி நானே இதை தெளிவு படுத்திடுறேன்..

"மயக்கம் கொண்டேனடி தோழி" - திவ்யா - ரவி - ப்ரியா...

இவர்கள் மூவரை மையமாய் கொண்டது.

கதையின் நாயகி திவ்யா படிக்கும் புத்தகத்தில் வரும் கதை தான் இத்தனை நாட்களாய் நீங்கள் அனைவரும் படித்து கருத்துக்களை பகிர்ந்த 5 பதிவுகள்.

அதாவது கதைக்குள் கதை...

இனி வர போவது நாயகி - திவ்ய பாரதி நாயகன் - ரவி பிரதாப்பின் வாழ்வில் நடந்தவை நடப்பவை...


என்ன, கதையில் வரும் பத்திரங்களும், கதைக்குள் வரும் கதையின் பாத்திரங்களும் ஒரே பெயரை கொண்டுள்ளதால் லேசாய் குழப்பம் ஏற்படும் என்று புரிகிறது. ஆனால் இந்த பதிவே எத்தனை எளிதாய் கொடுத்திட முடியுமோ அப்படிதான் கொடுத்துள்ளேன்.

ஒரு சிறு முயற்சி வித்தியாசமாய் ஒரு கதையை நம்மால் கையாள முடிகிறதா என்று எனக்கு நானே செய்துகொண்ட ஒரு சுய பரிசோதனை தான் இது. உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்க தயாராகவே உள்ளேன்..

அப்போ கடந்த ஐந்து பதிவுகளாக நாங்கள் படித்த திவ்யா -ரவி - ப்ரியா கதைக்கு முடிவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம், இந்த கதை முடியும் பொழுது அந்த கதைக்கும் ஒரு முடிவிருக்கும்.

இனி வரும் பதிவுகளில் நாம் காண போவது திவ்ய பாரதி - ரவி பிரதாப் - ப்ரியா அவர்களின் வாழ்க்கை பதிவுகளே...


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top