serious confusion whether divya is thinking about story or about her real life, please clear it in the next episode. But episode is very intersting.hi frnds...
இதோ அடுத்த பதிவு... ஆனா அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்லணும்னு தோணிச்சு..
இந்த பதிவு படிச்சதுக்கு பிறகு நிச்சயம் உங்களுக்கு இத்தனை நாள் நீடித்த குழப்பம் , ரவி மீதான கோவம் எல்லாம் குறையும்னு நினைக்கிறேன்..
ஆனால் படித்த பிறகு, அட என்ன இது ??? இப்படி ஒரு திருப்பம் நாங்கள் எதிர்பார்கவில்லை என்று நல்ல விதமாக இருந்தாலும் சரி,
என்ன சரயு இதெல்லாம்?? ஏன் இப்படி எங்களை போட்டு குழப்பி எடுக்கிறாய் என்று கோவமாய் இருந்தாலும் சரி.
அதை பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்த கதை நான் எழுத தொடங்கும் பொழுது, இப்படி ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று தான் தோன்றியது.. என்னால் வித்தியாசமான முயற்சிகளை கையாள முடிகிறதா என்று பார்பதற்கான ஒரு சுய அலசல்.. அதனால் தான் இப்படி..
படித்துவிட்டு எதுவாக இருந்தாலும் கருத்துகளை சொல்லுங்க..
EPI - 5
hi frnds...