ஹா... ஹா... என்னமோன்னு கிராஸ் பண்ணி போயிட்டேன். ஆனாலும் உங்க மாங்கா கடி.. தலைப்பு சூப்பர் சிஸ்..வாத்தி கம்மிங் மாரி பேபி கம்மிங்
தேவயானி சொல்ற மாதிரி தூக்கம் தூக்கமா வருது
கூடவே வாந்தி வாந்தியா வருது..
இப்பவே குழத்தைக்கு தாலாட்டு பாட டிரெயினிங் எடுக்குறாரு Mr Sarayu.
அது ரைட்டர் சரயுக்கு நல்லா தூக்கம் வரவைக்குது