Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 3

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
sagarar kadhai interestingyaa iruku.... aana konjam thaan varuthu.... rendum perum kannale pesuranga..... aana status paatthu virupathai maraikka mudivu pannuranga......

சகரர் கதை தொடர்ச்சியா பகுதி பகுதியா வரும் தரணி,
ரெண்டு பேருக்கும் அவங்க விருப்பம் புரிஞ்சிடிச்சு, அந்தஸ்து சரியான்னு தனா யோசிக்கிறான்; தேஜு கல்யாணம் தனக்கு சரிவராதுன்னு யோசிக்கறா.

நன்றி சகோ :love::love::love:
 
Last edited:

jeyalakshmigomathi

Well-Known Member
ஆதிம்மா...

லத்தி பிடிச்ச கை ய டொக் டொக்னு இப்பவே அவளுக்கு தாளம் போட வச்சுடீங்க....

அந்த கடைசி பாரா... பல்லை கடிக்க வைக்குது ஆதிமா
 

Chittijayaram

Well-Known Member
Dhana mirudhangam vaasipiya super pa nalla edathuku dan vandu iruka, aha rendu perum kangalalaye pesikiramga, rendu peroda nilamai um terimjikitu vilagi poramga adu nadakuma nu teriyaliye, adu yaar suspense ah ve pogudu, nice update Lakshmi dear thanks.
 

Sugaa

Well-Known Member

கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால்...625084e36e933a4bf4ae1831771d019d.jpg

காளையற்கு மாமலையும் ஓர் கடுகாம்...

-பாரதி தாசன்

 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால்...View attachment 6716

காளையற்கு மாமலையும் ஓர் கடுகாம்...

-பாரதி தாசன்

ஆஹா.. கிண்டில் - ல போட்ட அட்டைப்படமாச்சே இது?
அப்போ படிச்சாச்சா?
:love::love::love:
 

Sugaa

Well-Known Member
ஆஹா.. கிண்டில் - ல போட்ட அட்டைப்படமாச்சே இது?
அப்போ படிச்சாச்சா?
:love::love::love:
நான் கிண்டில். ...ல ஒரு கதை கூட படிக்கலியே...

இந்த வரிகளுக்கு பொருத்தமாய் இருக்க மாதிரி இருந்தது... அதனால் தான் போட்டேன்.

இப்போ தான் முதல் முறையாக படிக்கிறேன் உங்கள் கதையை :love::love::cool:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நான் கிண்டில். ...ல ஒரு கதை கூட படிக்கலியே...

இந்த வரிகளுக்கு பொருத்தமாய் இருக்க மாதிரி இருந்தது... அதனால் தான் போட்டேன்.

இப்போ தான் முதல் முறையாக படிக்கிறேன் உங்கள் கதையை :love::love::cool:

:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top