ஹே, சூப்பர், சூப்பர்,
ஷணாதேவி டியர்
சூரஜ்வர்மன்-தான்
சுசிதாரணிக்கு
தாலி கட்டப் போற
மாப்பிள்ளை-ன்னு நேத்தே
தெரிஞ்சிடுச்சு-ப்பா
அப்புறம் ஏன் சொல்லலை ன்னு கேட்குறீங்களா, ஷணா டியர்?
அது ஒண்ணுமில்லேப்பா
இரண்டு பூனைஸ் குறுக்கே
போயிடுச்சா?
அதான் சொல்லலை
(மறந்து போனதை, பய புள்ள
எப்படி பாலிஷா சொல்லுது
பாருங்க, ஷணா டியர்)
(மை மைண்டு வாய்ஸ்:
ம்க்கும்.... இவிங்கோ
இன்னிக்கே அப்டேட்
தருவாங்க-ன்னு நான் என்ன
ஜோசியமா கண்டேன்?)