Komagal 9 & 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகியும் என்னங்கடா சின்ன புள்ளைங்க மாதிரி அடிச்சுக்குறீங்க...
வரலைனா தூக்கிட்டு போயேண்டா...

அத்தை அவங்க எதுக்காக பொருத்தமில்லை சொன்னாங்க னு சொல்லிட்டாங்க...
இன்னும் அந்த பொருத்தமில்லை யையே புடிச்சு தொங்கிட்டு இருக்கா...
அம்மா பேசினது அதிகம் தான்...
எப்படியாச்சும் பொண்ணு மாப்பிள்ளையோட போயிடாதான்னு தான் சொல்றாங்க...

இவ இப்போ எங்கே போனாளோ :oops::oops::oops:

அடேய் ஜித் குரு பலன் ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்து என்ன பிரயோஜனம்...
ரெண்டு வருஷமா உன்னை அஷ்டமத்து சனி புடிச்சு ஆட்டுதே :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top