banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #2 நான்தான் First, கவிப்ரிதா டியர் Last edited: Apr 5, 2018
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #3 உங்களுடைய, இந்த "பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்"-ங்கிற, அழகான, அருமையான, புதிய, லவ்லி நாவலுக்கு, என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கவிப்ரிதா டியர் Last edited: Apr 11, 2018
உங்களுடைய, இந்த "பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்"-ங்கிற, அழகான, அருமையான, புதிய, லவ்லி நாவலுக்கு, என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கவிப்ரிதா டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #4 மிகவும் அருமையான பதிவு, கவிப்ரிதா டியர் Last edited: Apr 5, 2018
banumathi jayaraman Well-Known Member Apr 6, 2018 #9 ஹீரோயின் நேம், காயத்ரி சுப்ரமணியனா? இல்லை மது=வா? Last edited: Apr 6, 2018
banumathi jayaraman Well-Known Member Apr 6, 2018 #10 காயத்ரி சுப்பிரமணியனின் பேமிலிக்கு, உல்லாசம் டிராவல்ஸ்=காரங்க, எதுக்கு சும்மா செய்யணும், கவிப்ரிதா டியர்? சேவை சார்ஜ் வாங்கினால், என்ன தப்பு? யாராவது, அடுத்தவங்களுக்கு சும்மா ஹெல்ப் பண்ணுவாங்களாப்பா? Last edited: Apr 6, 2018
காயத்ரி சுப்பிரமணியனின் பேமிலிக்கு, உல்லாசம் டிராவல்ஸ்=காரங்க, எதுக்கு சும்மா செய்யணும், கவிப்ரிதா டியர்? சேவை சார்ஜ் வாங்கினால், என்ன தப்பு? யாராவது, அடுத்தவங்களுக்கு சும்மா ஹெல்ப் பண்ணுவாங்களாப்பா?