ஆனாலும் புள்ளைய ரொம்பத்தான் படுத்துறா அவ
சும்மா இருக்கவன உசுப்பேத்தி விட்டா பயபுள்ளை நாமதான் கண்டிசன் கல்யாணம் செஞ்சமேன்னு நெனச்சி ஏறுமாறா பேசி வச்சிறாது
ஏதோ நடக்கப்போது
ஆனாலும் ஒரு டவுட்டு விஷ்ணு..
இம்புட்டு உரசியுமா இன்னும் நீ அவ வாசனை கண்டுபிடிக்கல