Karthika Karthikeyan's Patrum Kaathal Thee 15

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
விஷ்ணுவின் தடுமாற்றம்
சத்யா உண்மையை சொல்லாமல்
ஏதாவது பிரச்சனை ஆனால்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னே விஷ்ணுவுக்கு வந்த
சோதனை?
அரே, ஓ சம்போ?
புதுப் பொஞ்சாதிய பக்கத்தாலே
பார்த்தா இப்பிடி-லாம் கொஞ்சம்
கெறக்கமாத்தேன் இருக்கும்,
புது மாப்பி விஷ்ணுத் தம்பிரி

அன்னிக்கு ஹோட்டல்ல
இவன் ஜில்மாஞ்சி செஞ்சது
சத்யபிரியாவைத்தான்-னு
விஷ்ணு மாப்பிக்கு எப்போத்
தெரிய வரும், கார்த்திகா டியர்?
என்னய சீட் பண்ணி கண்ணாலம்
கட்டினாயான்னு சத்யாவோடு
விஷ்ணு குடுமிப்பிடி சண்டை
போடும் அந்த நன்னாளுக்காக
நான் வெகு ஆவலாய்
காத்திருக்கிறேன்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top