banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #3 Me Second, கார்த்திகா டியர் Last edited: Apr 5, 2018
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #4 மிகவும் அருமையான பதிவு, கார்த்திகா கார்த்திகேயன் டியர் Last edited: Apr 5, 2018
sumiram Well-Known Member Apr 5, 2018 #6 ithu thappu yosikkiravan, ava en manaivi thane nnu ninakka mattikkiran
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #7 ஹா... ஹா... ஹா.............. இந்த நரேன், செம வித்தியாசமான ஆளா இருக்கானே, கார்த்திகா டியர்? உலகத்தில், இப்பிடியும் மனுஷய்ங்க இருக்கிறாய்ங்க, போலவே? Last edited: Apr 5, 2018
ஹா... ஹா... ஹா.............. இந்த நரேன், செம வித்தியாசமான ஆளா இருக்கானே, கார்த்திகா டியர்? உலகத்தில், இப்பிடியும் மனுஷய்ங்க இருக்கிறாய்ங்க, போலவே?
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #8 இவனுக்கு வர வேண்டிய, லவ்ஸ் பீலிங்-லாம், இவன் பொஞ்சாதி அபர்ணாவுக்கு வருதேப்பா, கார்த்திகா டியர்? ஹா... ஹா... ஹா........... Last edited: Apr 5, 2018
இவனுக்கு வர வேண்டிய, லவ்ஸ் பீலிங்-லாம், இவன் பொஞ்சாதி அபர்ணாவுக்கு வருதேப்பா, கார்த்திகா டியர்? ஹா... ஹா... ஹா...........
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #9 இதுக்குத்தான், கல்யாணம் கட்டிக்கிற முறை இருக்கறவங்களை, பெரியவங்க கொஞ்சம் தள்ளி வைச்சிருந்து வளர்த்திருக்கணும், கார்த்திகா டியர் Last edited: Apr 5, 2018
இதுக்குத்தான், கல்யாணம் கட்டிக்கிற முறை இருக்கறவங்களை, பெரியவங்க கொஞ்சம் தள்ளி வைச்சிருந்து வளர்த்திருக்கணும், கார்த்திகா டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 5, 2018 #10 இல்லேன்னா, ஆரம்பத்திலேயே, தன்னோட லவ்ஸை, நரேனுக்கு, அபர்ணா உணர்த்தியிருக்கணுமோ, கார்த்திகா டியர்?