அம்மா மகராசி பொன்னிக்கு நல்ல மாமியாரோ இல்லையோ ஒரு ந அம்மாவா புகழை நல்லா வளர்த்திருக்கு.....
எங்கேயுமே பொன்னியை விட்டு கொடுப்பதே இல்லை......
Good understanding.....
அது எப்படி சரயு டியர்,
எப்படி பால் போட்டாலும்,
இந்த பரஞ்சோதியம்மா
சிக்ஸர் அடிக்குது?
ஒண்ணுமே தெரியாத மாதிரி
அண்ணன் மன்னவனிடம்
நீலிக்கண்ணீர் வடிக்குதேப்பா?