ஹா ஹா..ஆமா கதிர் உன் மனசுல உள்ள சலனத்தை இறக்கி வச்சு அவளை பாரு...அவளை பார்த்ததும் பேசனும்னு மனசு துடிக்குது....... ஆனால் பேசினால் தப்பாக நினைத்துவிட்டால்....... ரொம்ப நினைப்பு உனக்கு....... லலிதா இவனை திரும்பி கூட பார்க்காதேம்மா....... இவன் வேண்டாம் உனக்கு.......
மொத்தத்தில் மனிதனை மதிக்க தெரியாத நாயகன் கதிர்......
தன்னை அண்டி பிழைப்பவரின் மகள் தன்னை எப்படி சலனப்படுத்தலாம்....... இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல்ல.......
என்ன அந்த பொண்ணு உன்னை எப்போதாவது அப்படி பார்த்ததா........ சலனம் உன் மனதில்...... முதலில் அதை இறக்கு......
ஆனால் அவள் குணமே பாட்டிக்கு ஒரு ஈர்ப்பை கொடுத்து விட்டது....... உன் பாஷையில் உன் பாட்டியையும் சலனப்படுத்திவிட்டாள்....... இதை என்ன பண்ணலாம்....
மிகவும் மாறுபட்ட ஹீ(Ze)ரோ.......
Waiting for Kathir's further reaction.....