சிடுமூஞ்சி கதிர்...... பொண்ணு பிடிக்கலைனு சொல்லிடுச்சா........ எங்க முதலாளி போய் படுத்துகிட்டார்........
லலிதா chanceஏ இல்லை....... விட்டால் கதிரை ஃபுல்லா டேமேஜ் பண்ணிடுவா போல.......
பிடித்தாலும் சொல்லலையில்லையா............ அதுக்கே கதிரை கதறவிடணும் ..........