கதிர் ரொம்ப ஓவரா போறான்....... லல்லி யாரிடம் பேசணும் பேசக்கூடாதுனு இவன் எப்படி சொல்லலாம்.......
அவனுக்கு ஒரு possessiveness கூட அவள் மேல்...... Status சொல்லவிடாமல் தடுக்குது........
கூழுக்கும் ஆசை..... மீசைக்கும் ஆசை......
கூழா....... மீசையா.........
லல்லியா....... Statusஆ.......
சீக்கிரம் தெளிவுப்படுத்திக்கொள்......