லிவிங் டூ கெதர் வாழ்க்கையை சொன்னேன் ஜோ
அது இங்கே ஏத்துக்க மாட்டாங்க ஏத்துக்கக்கூடாதுனு நினைப்போன்னு......
அதனால் எப்படி எதற்குன்னு கேக்கிறானா....... பார்ப்போம் அடுத்த எபியில்
2nd mrg than irukkanum...therinju nadanthatho ila theriyama nadanthatho ....அக்காக்கு கல்யாணம் தானே? அது எத்தனையாவது தான் மேட்டர்........
Kambathu ponna kalyanam panni jambatha kaatta poran....துர்கைக்கு போட்ட தீபத்துக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்குதோ இல்லையோ மாப்பிள்ளை ரெடி.. என்ன ஏற்கனவே எல்லாமே தெரிஞ்சுக்கிட்ட மன்மதன்..
மாமா தன்னோட அக்காவுக்கு செஞ்சிருக்கற துரோகத்துக்கு உதயாவோட பதில்..
Vandha profit la vera yarukkum share kuduthutaro ennavo ....kovam sothile vantha profit kannume athuku thaan pola....
R u also a govt teacher...Viji அக்கா... nice starting...
சந்திரசேகர் க்கு ஏற்கனவே திருமணம் ஆனவரா... வேணி அப்பாவா...
சொத்தை அவங்க பேருக்கு ezhuthi வச்சிருக்கிறாரோ... இன்டெர்ஸ்டிங் ud விஜி அக்கா..
But government ஸ்கூல் டீச்சர் வேலை என்பது இப்போது அவ்வோலோ எளிது அல்ல அக்கா..
வேலைக்கு போன பிறகு தான் அதன் கஷ்டம் புரியுது அக்கா..
இப்போ உள்ள சூழலுக்கு அதிக மனஉலைச்சலை அளிக்க கூடிய வேலை அதுவே அக்கா...
ஹா ஹா ஹா
இது என்னோட அனுபவம்..
2nd mrg than irukkanum...therinju nadanthatho ila theriyama nadanthatho ....
S..R u also a govt teacher...
kantha kannalagi feelings of india.... onnum panna mudiyathu... vidhi valiyathu.... ippo pasangalai pathu teachers payabadum kalamViji அக்கா... nice starting...