Kambathup Ponnu 1

Advertisement

malar02

Well-Known Member
பாரினில் வாழ்ந்தவன் பழமொழியில் தாக்கிறான்
 

Joher

Well-Known Member
லிவிங் டூ கெதர் வாழ்க்கையை சொன்னேன் ஜோ
அது இங்கே ஏத்துக்க மாட்டாங்க ஏத்துக்கக்கூடாதுனு நினைப்போன்னு......
அதனால் எப்படி எதற்குன்னு கேக்கிறானா....... பார்ப்போம் அடுத்த எபியில்

அக்காக்கு கல்யாணம் தானே? அது எத்தனையாவது தான் மேட்டர்........
 

Deputy

Well-Known Member
அக்காக்கு கல்யாணம் தானே? அது எத்தனையாவது தான் மேட்டர்........
2nd mrg than irukkanum...therinju nadanthatho ila theriyama nadanthatho ....
 

Deputy

Well-Known Member
துர்கைக்கு போட்ட தீபத்துக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்குதோ இல்லையோ மாப்பிள்ளை ரெடி.. என்ன ஏற்கனவே எல்லாமே தெரிஞ்சுக்கிட்ட மன்மதன்..
மாமா தன்னோட அக்காவுக்கு செஞ்சிருக்கற துரோகத்துக்கு உதயாவோட பதில்..
Kambathu ponna kalyanam panni jambatha kaatta poran....
 

Deputy

Well-Known Member
Viji அக்கா... nice starting...
சந்திரசேகர் க்கு ஏற்கனவே திருமணம் ஆனவரா... வேணி அப்பாவா...
சொத்தை அவங்க பேருக்கு ezhuthi வச்சிருக்கிறாரோ... இன்டெர்ஸ்டிங் ud விஜி அக்கா..
But government ஸ்கூல் டீச்சர் வேலை என்பது இப்போது அவ்வோலோ எளிது அல்ல அக்கா..
வேலைக்கு போன பிறகு தான் அதன் கஷ்டம் புரியுது அக்கா..
இப்போ உள்ள சூழலுக்கு அதிக மனஉலைச்சலை அளிக்க கூடிய வேலை அதுவே அக்கா...
ஹா ஹா ஹா
இது என்னோட அனுபவம்..
R u also a govt teacher...
 

Joher

Well-Known Member
2nd mrg than irukkanum...therinju nadanthatho ila theriyama nadanthatho ....

அக்கா மக்களை மட்டும் தன் அருகில் நிறுத்திக்கொண்டான்..........
சோ சின்ன புள்ளைங்களா தான் இருக்கணும்.........
முதல் கல்யாணம் கூட தெரியாமல் பொண்ணை கொடுத்திருப்பார்னு தோணுது.......
 

தரணி

Well-Known Member
Viji அக்கா... nice starting...
சந்திரசேகர் க்கு ஏற்கனவே திருமணம் ஆனவரா... வேணி அப்பாவா...
சொத்தை அவங்க பேருக்கு ezhuthi வச்சிருக்கிறாரோ... இன்டெர்ஸ்டிங் ud விஜி அக்கா..
But government ஸ்கூல் டீச்சர் வேலை என்பது இப்போது அவ்வோலோ எளிது அல்ல அக்கா..
வேலைக்கு போன பிறகு தான் அதன் கஷ்டம் புரியுது அக்கா..
இப்போ உள்ள சூழலுக்கு அதிக மனஉலைச்சலை அளிக்க கூடிய வேலை அதுவே அக்கா...
ஹா ஹா ஹா
இது என்னோட அனுபவம்..
kantha kannalagi feelings of india.... onnum panna mudiyathu... vidhi valiyathu.... ippo pasangalai pathu teachers payabadum kalam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top