Kambathup Ponnu 1

Advertisement

malar02

Well-Known Member
:love::love::love:

நோகாமல் நோன்பு கும்பிட்டு துர்க்கைக்கு பிழியோ பிழி :LOL::LOL::LOL:

நம்ம கிச்சினவேணி அப்பாதான் சந்திரசேகர்....... முதலாவது???
ஜெய்சக்தி 2வது???
அப்போ டபுள் டெக்கர் நாவல்.......

உதய் உதைக்க போறானா இனி இங்கே இருந்து........
அம்போ அந்த லிப்கிஸ் :p மாடல்???

எனக்கொரு டவுட்..........
living together வாழ்க்கையில் இருப்பவன் அக்கா லைப் பார்த்து ஏன் கோபம்?
அது அந்த ஊர் cultureனா இது அக்கா விருப்பம் னு ஏன் ஏற்றுக்கொள்ள முடியலை........
கோபமா இருக்கான்........
எல்லா கேள்வியும் கேட்டாச்சா :p:D
டபுள் டக்கர்(y)
லாபம் எங்கே போச்சுன்னு இருக்குமோ :unsure:
சரிதான் எப்படி கோபம் வரலாம் ;)
ஒரு வேளை இந்தியாவில் கூடாதுனு நினைப்போ:unsure:
 

Kundavai

Member
இந்த தலைப்பு எனக்கும் ரொம்ப பிடித்து இருக்கு.


நான் கம்பத்து பொண்ணு செம அப்படினு டைப் பண்ணுனேன். சிஸ் அது செய் அப்படினு வந்துட்டு. எனக்கும் தலைப்பு பிடுச்சு இருக்கு
 

Joher

Well-Known Member
எல்லா கேள்வியும் கேட்டாச்சா :p:D
டபுள் டக்கர்(y)
லாபம் எங்கே போச்சுன்னு இருக்குமோ :unsure:
சரிதான் எப்படி கோபம் வரலாம் ;)
ஒரு வேளை இந்தியாவில் கூடாதுனு நினைப்போ:unsure:

இந்தியாவில் இருப்பது பொண்ணு இல்லையா என்ன???
அக்கா வாழ்க்கை விட லாபம் தான் முக்கியமா அவனுக்கு?
 

Sainandhu

Well-Known Member
எல்லா கேள்வியும் கேட்டாச்சா :p:D
டபுள் டக்கர்(y)
லாபம் எங்கே போச்சுன்னு இருக்குமோ :unsure:
சரிதான் எப்படி கோபம் வரலாம் ;)
ஒரு வேளை இந்தியாவில் கூடாதுனு நினைப்போ:unsure:

இந்தியா வந்துட்டா.....இந்தியானா இரு பாலிஸி யா இருக்கும்..:p
 

malar02

Well-Known Member
இந்தியாவில் இருப்பது பொண்ணு இல்லையா என்ன???
அக்கா வாழ்க்கை விட லாபம் தான் முக்கியமா அவனுக்கு?
லிவிங் டூ கெதர் வாழ்க்கையை சொன்னேன் ஜோ
அது இங்கே ஏத்துக்க மாட்டாங்க ஏத்துக்கக்கூடாதுனு நினைப்போன்னு......
அதனால் எப்படி எதற்குன்னு கேக்கிறானா....... பார்ப்போம் அடுத்த எபியில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top