banumathi jayaraman
Well-Known Member
கிருஷ்ணவேணி சந்திரசேகரின்
மகளா, விஜி டியர்?
அப்போ ஜெய்சக்தி இரண்டாம்
தாரமா?
ஏற்கனவே கல்யாணமாகி ஒரு
பெண் குழந்தையும் இருக்கும்
சந்திரசேகர் ஜெய்சக்தியை இரண்டாம் கல்யாணம் செஞ்சால்
மனசுல அழுத்தம் வராமல் இருக்குமா?
பாவத்தின் சம்பளம் மரணம்தானே
இதை யாருமே நெனைச்சுப் பார்க்கிறதில்லை, விஜி டியர்
எப்பவுமே ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கக்
கூடாது
பெண் பாவம் பொல்லாதது
பரமேஸ்வரனுக்கு 78 வயதுன்னா
உதயசந்திரனுக்கு என்ன வயசு?
தம்பியுடன் மகனை வெளிநாட்டுக்கு
அனுப்பினால் அவனுக்கு ஒரு
கல்யாணம் காட்சின்னு செய்யக்
கூடாதுன்னு எதுவும் இருக்கா,
பரமேஸ்வரன்?
அதனால்தான் லிவிங் டு கெதர்
மூலம் உதயன் தினம் தினம்
மாப்பிள்ளையாக இருக்கானோ,
விஜி டியர்?
மகளா, விஜி டியர்?
அப்போ ஜெய்சக்தி இரண்டாம்
தாரமா?
ஏற்கனவே கல்யாணமாகி ஒரு
பெண் குழந்தையும் இருக்கும்
சந்திரசேகர் ஜெய்சக்தியை இரண்டாம் கல்யாணம் செஞ்சால்
மனசுல அழுத்தம் வராமல் இருக்குமா?
பாவத்தின் சம்பளம் மரணம்தானே
இதை யாருமே நெனைச்சுப் பார்க்கிறதில்லை, விஜி டியர்
எப்பவுமே ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கக்
கூடாது
பெண் பாவம் பொல்லாதது
பரமேஸ்வரனுக்கு 78 வயதுன்னா
உதயசந்திரனுக்கு என்ன வயசு?
தம்பியுடன் மகனை வெளிநாட்டுக்கு
அனுப்பினால் அவனுக்கு ஒரு
கல்யாணம் காட்சின்னு செய்யக்
கூடாதுன்னு எதுவும் இருக்கா,
பரமேஸ்வரன்?
அதனால்தான் லிவிங் டு கெதர்
மூலம் உதயன் தினம் தினம்
மாப்பிள்ளையாக இருக்கானோ,
விஜி டியர்?
Last edited: