n.palaniappan Well-Known Member May 27, 2017 #6 mallika said: HERE COMES THE 2ND EPISODE EPISODE 2 Click to expand... நல்ல நல்ல முடிச்சு
n.palaniappan Well-Known Member May 27, 2017 #7 kayalmuthu said: sathyamoorthi than rajin ex lovera Click to expand... No!
banumathi jayaraman Well-Known Member May 27, 2017 #8 மூணு வருஷத்துக்கு முன்னே, ஒருத்தன லவ் பண்ணா, அவ இப்போ குற்றவாளியா? யோவ் ஏட்டு, உருப்படியா, நம்புற மாதிரி, எதையாவது சொல்லுய்யா
மூணு வருஷத்துக்கு முன்னே, ஒருத்தன லவ் பண்ணா, அவ இப்போ குற்றவாளியா? யோவ் ஏட்டு, உருப்படியா, நம்புற மாதிரி, எதையாவது சொல்லுய்யா
banumathi jayaraman Well-Known Member May 27, 2017 #9 அவ இப்போ குற்றவாளியா? யோவ் ஏட்டு, விஷத்தை கலந்தாத்தானேய்யா, ராஜி குற்றத்தை ஒத்துக்கணும் அவள் தூக்க மாத்திரையைத்தானே, கலந்தாள் அப்போ அவ குற்றவாளி-ன்னு எப்படி சொல்லலாம், மட ஏட்டு, நீயி?
அவ இப்போ குற்றவாளியா? யோவ் ஏட்டு, விஷத்தை கலந்தாத்தானேய்யா, ராஜி குற்றத்தை ஒத்துக்கணும் அவள் தூக்க மாத்திரையைத்தானே, கலந்தாள் அப்போ அவ குற்றவாளி-ன்னு எப்படி சொல்லலாம், மட ஏட்டு, நீயி?
banumathi jayaraman Well-Known Member May 27, 2017 #10 kayalmuthu said: sathyamoorthi than rajin ex lovera Click to expand... அதானே, நம்ம கயல் டியர், கேட்ட மாதிரி சத்யமூர்த்திதான், ராஜியோட முன்னாள் காதலனா, விஜி டியர்? சத்தியமூர்த்தியின், நண்பனின் காதலி, ராஜியா? ஓ, அப்போ குற்றவாளி, அனிஷியாவின் தங்கை மகனா? ஆனால், விஷ மாத்திரைகள் எப்படி, ராஜியின் கைக்கு வந்தன, விஜி டியர்?
kayalmuthu said: sathyamoorthi than rajin ex lovera Click to expand... அதானே, நம்ம கயல் டியர், கேட்ட மாதிரி சத்யமூர்த்திதான், ராஜியோட முன்னாள் காதலனா, விஜி டியர்? சத்தியமூர்த்தியின், நண்பனின் காதலி, ராஜியா? ஓ, அப்போ குற்றவாளி, அனிஷியாவின் தங்கை மகனா? ஆனால், விஷ மாத்திரைகள் எப்படி, ராஜியின் கைக்கு வந்தன, விஜி டியர்?