Ramya Rajan
Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்
நிறைய பேர் என்னோட முந்தைய நாவல்கள் படிக்க விருப்பப்பட்டு கேட்டுகிட்டே இருக்கீங்க. எனக்கு தினமும் பத்துல இருந்து இருவது மெசேஜ் வருது. ஒவ்வொருவருக்கும் உட்கார்ந்து நான் மெயில் அனுப்பிட்டு இருக்க முடியாது. அதுவும் நிறைய பேர் இப்ப பப்ளிஷ் ஆன கதையெல்லாம் கேட்கிறீங்க. அதை நீங்க புத்தகமா தான் வாங்கி படிக்கணும்.
நீங்க ரொம்ப கேட்டதுனால.. என்னோட முதல் புத்தகமா வெளிவந்த கதையை இங்க கொடுக்கிறேன். இன்னும் சில மாதம் கழித்து அடுத்த கதை தரேன். ப்ளீஸ் எனக்கு யாரும் மெசேஜ் பண்ணாதீங்க. நானே கொடுப்பேன். நாளைக்கு தான் ஸ்டோரி அப்லோட் ஆகும்.