ThangaMalar
Well-Known Member
காதலை கண்டிப்பா கற்கலாம், சுவீ.."களவும் கற்று மற".. என்று ஒரு பழமொழியே இருக்கு குரு தம்பி..
காதலும் ஒருவகையில் களவு தான்..
அதனால "காதலையும் கற்று மறக்கலாம்"..அதில் தவறொன்றுமில்லை குரு
மறக்க கூடாது எந்நாளும், உண்மைக் காதலை..
அவனுடையது முதல் ஈர்ப்பு..