அட நாசமாப் போன செத்தப்பன்?
பையன் கல்யாணத்துக்குன்னு
பாலாஜியிடம் பிச்சையெடுத்த
பத்து இலட்சத்தில் ஒரு பத்தாயிரம்
ரூபாய் செலவு செஞ்சு வூட்டிலேயே
பாத்து லூமு கட்டியிருக்கலாமில்லே?
எதுக்கு புதுப் பொண்ணு
குளிக்க குளத்துக்கு போகணும்?
பாலாஜிக்கிட்டே வாங்கி வழிச்சு
நக்கின பணத்தை என்ன
செய்தாய், சித்தப்பூ?
அடேய் பாலாஜி
விடுதியை விட்டு சாந்தியைத்
துரத்தினால் மட்டும் அவனுங்க
சும்மா இருந்துடுவானுங்களா?
அடுத்து ஜமுனாவை குறி வைத்து
தொந்தரவு செய்தால் பாலாஜி
என்ன செய்வான், விஜி டியர்?