Kaathal Sindhum Thooral - 18

#7
அடப்பாவமே?
அதிரூபன், கண்மணி
ஜோடியை இப்படிக்கா பிரிச்சுட்டீங்களே,
சரயு டியர்
நோ நோ மழை வந்து
பிரிச்சுடுச்சேப்பா
அடேய், நிவினு?
கண்ஸ் அண்ணிக்கு
மழைக்கு சூடா கரம்
மசாலா சாய் கொடுக்க
உங்கம்மா மஞ்சுளாக்கிட்ட
சொல்லுடா, நிவினு
 
Last edited:
#8

Joher

Well-Known Member
#10
எவர்ட்டமா???? என்ன surprise........ அங்கே ஒருத்தன் எப்போ எப்போன்னு காத்துட்டு இருக்கான்.........

மழை சதி பண்ணிடுச்சே......... காதலர்களை meet பண்ணவிடாத பாவம் உங்களுக்கு தான்.........

தங்கை காதலி வலையில் சிக்கிவிட்டாள்....... அண்ணன் என்ன சொல்லப்போறானோ????? ஆனாலும் இந்த கண்ணன் ரொம்ப மோசம்....... தீபா காதல் பண்ணும் போது எப்படி சொன்னான்....... இப்போ தங்கைக்கென்று வரும்போது wait பண்ணு சொல்றான்........
காதல் மனது கேட்குமா?????

வந்து சட்னி போடு கண்மணி?????????
 

Advertisement

New Profile Posts

என் காதல் தீ 12 posted friends
precap irukku friends.. but konjam time aaagum
rev
Kavi sis dr enna aanaru? Uds podungappa...
@maliika manivannan mam iniku ud iruka