இந்த "காதல் மொழி
என்னவோ"-ங்கிற அழகிய
நாவலின் ஆரம்பமே
மிகவும் நன்றாக இருக்கு,
அகிலா டியர்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு
88 வருடங்களுக்கு முந்தைய
கால கட்டத்திலிருந்து இந்தக்
கதை ஆரம்பிக்கிறதாப்பா?
சீட்டிப் புடவை, கை வண்டி,
மண் பானையில் தண்ணீர்,
மோட்டார் கார் எல்லாமே
வெகு அருமை, அகிலா டியர்
சிறுவயதில் நானும் சீட்டிப்
பாவாடை கட்டியிருக்கிறேன்
சீட்டிப் புடவைகள் பற்றி
என்னுடைய அம்மா
சொல்லியிருக்கிறாங்கப்பா