banumathi jayaraman Well-Known Member Nov 15, 2017 #4 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
ThangaMalar Well-Known Member Nov 15, 2017 #7 அப்பப்பா... என்னா பிளானிங்... என்னா பிளானிங்... அருளோட பிளானிங்... படையப்பா நீலாம்பரி பிளானிங்க விட பக்காவா இருக்கே...
அப்பப்பா... என்னா பிளானிங்... என்னா பிளானிங்... அருளோட பிளானிங்... படையப்பா நீலாம்பரி பிளானிங்க விட பக்காவா இருக்கே...
ThangaMalar Well-Known Member Nov 15, 2017 #8 முதல் தடவை படிக்கும்போது நமக்கே மயக்கம் வரும் போல தானே இருந்தது...
ThangaMalar Well-Known Member Nov 15, 2017 #9 முதலில் மேனியில் படும் தங்கம் பொன் தாலி... செம மல்லி...
ThangaMalar Well-Known Member Nov 15, 2017 #10 சரவணனும், ராதிகாவும் தான் எல்லார்ட்டயும் வாங்கி கட்டிக்க போறாங்க..