Just for fun 3

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஏம்மா
ஏன்
அண்ணா போய் அவங்க வேலைய கெடுக்கவா
ஒண்ணுக்கு பத்து வேலை பண்ணுவாரு
அண்ணி பாவம்
அதுக்கு சிங்கிளாவே முடிக்கலாம்
இப்பதான் இதை சொன்னேன் அண்ணா



ம்ம்ம்ம்ம், என் அன்பு தங்கை, எனக்கே ஆப்பு வைக்கும்.கடவுளே
 

kayalmuthu

Well-Known Member
Ha
சகோதரி, இது தான் உங்கள் அண்ணி விரும்பும் உதவி. காலையில் காபி காபி என்று கிச்சனில் தொல்லை செய்யமால் உங்களை அந்த பெட்டி கூப்பிடுது என்று அனுப்பிவிட்டார்.[/QUOTE:D:eek::D:D
 

banumathi jayaraman

Well-Known Member
Anna kalayile ,,,,,, ippati post panna ungalukku time irukka,intha timela annikku kitchenla nallu onion cut panni kodukkalam,,,,,hi hi,,,super anna
சகோதரி, இது தான் உங்கள் அண்ணி விரும்பும் உதவி. காலையில் காபி காபி என்று கிச்சனில் தொல்லை செய்யமால் உங்களை அந்த பெட்டி கூப்பிடுது என்று அனுப்பிவிட்டார்.
ஏம்மா
ஏன்
அண்ணா போய் அவங்க வேலைய கெடுக்கவா
ஒண்ணுக்கு பத்து வேலை பண்ணுவாரு
அண்ணி பாவம்
அதுக்கு சிங்கிளாவே முடிக்கலாம்
இப்பதான் இதை சொன்னேன் அண்ணா
ம்ம்ம்ம்ம், என் அன்பு தங்கை, எனக்கே ஆப்பு வைக்கும்.கடவுளே
:cool:
அண்ணன் காட்டிய வழி
ஹா... ஹா... ஹா...............
cheer.gif
cheer.gif
cheer.gif
cheer.gif

என்னோட,
லக்க்ஷ்மி செல்லம்,
ரொம்பவே பாவம்,
சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொந்த அனுபவம்,
ஏதுமில்லை=ன்னு
நல்லாவேத் தெரியுது,
சகோதரரே
என்னோட,
லக்க்ஷ்மி செல்லம்,
ரொம்பவே பாவம்,
சகோதரரே
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
என்னோட,
லக்க்ஷ்மி செல்லம்,
ரொம்பவே பாவம்,
சகோதரரே
சொந்த அனுபவம், ஏதுமில்லை=ன்னு
நல்லாவேத் தெரியுது, சகோதரரே
என்னோட, லக்க்ஷ்மி செல்லம்,
ரொம்பவே பாவம், சகோதரரே
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top