Just for fun 3

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நீதிபதி :- எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

விண்ணப்பதாரர்:-
ஐயா, என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .அதனால் விவாகரத்து தாருங்கள்.

நீதிபதி :- இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து வீம் பாரால் தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கெல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா.
விண்ணப்பதாரர் :- ஐயா நல்லா புரிஞ்சதுங்க.
நீதிபதி :-
என்ன புரிஞ்சுது.?
விண்ணப்பதாரர் :-எம் பொண்டாட்டி மகராசி, என்னை பூண்டு வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன உங்க பொண்டாட்டி உங்களை துணியையும் துவைக்க வைச்சு இருக்கங்கனு.
 
Sumathisri

Member
நீதிபதி :- எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

விண்ணப்பதாரர்:-
ஐயா, என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .அதனால் விவாகரத்து தாருங்கள்.

நீதிபதி :- இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.
,
பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து வீம் பாரால் தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கெல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா.
விண்ணப்பதாரர் :- ஐயா நல்லா புரிஞ்சதுங்க.
நீதிபதி :-
என்ன புரிஞ்சுது.?
விண்ணப்பதாரர் :-எம் பொண்டாட்டி மகராசி, என்னை பூண்டு வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன உங்க பொண்டாட்டி உங்களை துணியையும் துவைக்க வைச்சு இருக்கங்கனு.
Irundu perum vella seiyum pothu ithulam sagajam pa.......
 
murugesanlaxmi

Well-Known Member
Anna kalayile ,,,,,, ippati post panna ungalukku time irukka,intha timela annikku kitchenla nallu onion cut panni kodukkalam,,,,,hi hi,,,super anna
சகோதரி, இது தான் உங்கள் அண்ணி விரும்பும் உதவி. காலையில் காபி காபி என்று கிச்சனில் தொல்லை செய்யமால் உங்களை அந்த பெட்டி கூப்பிடுது என்று அனுப்பிவிட்டார்.
 
S

semao

Guest

ஏம்மா
ஏன்
அண்ணா போய் அவங்க வேலைய கெடுக்கவா
ஒண்ணுக்கு பத்து வேலை பண்ணுவாரு
அண்ணி பாவம்
அதுக்கு சிங்கிளாவே முடிக்கலாம்
 
S

semao

Guest
சகோதரி, இது தான் உங்கள் அண்ணி விரும்பும் உதவி. காலையில் காபி காபி என்று கிச்சனில் தொல்லை செய்யமால் உங்களை அந்த பெட்டி கூப்பிடுது என்று அனுப்பிவிட்டார்.
இப்பதான் இதை சொன்னேன் அண்ணா
 
banumathi jayaraman

Well-Known Member
நீதிபதி :- எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

விண்ணப்பதாரர்:- ஐயா, என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .அதனால் விவாகரத்து தாருங்கள்.

நீதிபதி :- இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.
,
பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து வீம் பாரால் தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கெல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா.
விண்ணப்பதாரர் :- ஐயா நல்லா புரிஞ்சதுங்க.
நீதிபதி :-
என்ன புரிஞ்சுது.?
விண்ணப்பதாரர் :-எம் பொண்டாட்டி மகராசி, என்னை பூண்டு வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன உங்க பொண்டாட்டி உங்களை துணியையும் துவைக்க வைச்சு இருக்கங்கனு.
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top