Senthamarai
Active Member
Nice story
அப்போ 1st copy எனக்கில்லை......
அடப்பாவி...........
சென்னை பொண்ணுங்களுக்கு பேச கத்துக்கொடுக்கணுமா?????
வாயில வடை சுடுவாங்க.....
உமா கிட்ட புக் போடவில்லைனு சொல்லியாச்சு......
ஆனால் புக் நான் release பண்ணுறேனாம்.......
என்னன புக்கு?????
akkav... naan viyabaara kandhamungov.. Adha maranthutengale?
Pechuthaana investment?
Book potta .. neenga release panna, ammumma first copy vaanga... nalla irukilla?
ஏன் அம்மும்மா சென்னை வரணும்????
நீ கனடா போய்டு.....
நயாகரா பார்த்துட்டு வரலாம்.....
ஏன் அம்மும்மா சென்னை வரணும்????
நீ கனடா போய்டு.....
நயாகரா பார்த்துட்டு வரலாம்.....
நம்மள வைச்சு ஒரு காமெடி .....சூப்பர்ungalukum serthu ticket podren. vanga jaaliya poittu, ammumma, nayaagara.. paathuttu.. "chillallavaa.. kaadhal nayagaraa".. paadi dance pottu varalaam..
இதுல இன்னொன்னா????
எப்போ பாரு thriller சொல்லிக்கிட்டு.....
எனக்கு ஜாக்கிகிகி....... தமன்னா சொல்றது தான் நியாபகம் வருது......
ஒரு complementary copy கேட்டதுக்கு நயாகராவே கூட்டிட்டு போறாளாம்......நம்மள வைச்சு ஒரு காமெடி .....சூப்பர்
Romba Romba Nalla story dear ...
I loved it ...