12bஒரு doubt ங்க......
இரட்டுற மொழிதல்......
பெயர் காரணம் எங்குமே வரல.....
ஒரு தொழிலதிபனாவும், அன்பான கணவனையும் ஜெயிக்கற ஒரு மனிதனை பற்றி - ன்னு சொன்னா நம்பவா போறீங்க?ஒரு doubt ங்க......
இரட்டுற மொழிதல்......
பெயர் காரணம் எங்குமே வரல.....
intha kathaila. ella uvamanangalum. sooriyana sambantha paduthhti matumthan vanthirukum. vekakpaduthal. vidithal, anthi sayum . ellame.Hi ஆதி......
உங்காத்து சத்தம் அதிகமா கேட்டது இந்த epi ல......
மொத்தத்தில் சூரியவம்ஷம்......
எல்லா பேரும் அதை தான் சொல்லுது.....
நல்லா இருந்துச்சு......
Boss ஐ ரொம்ப அலைய விட்டு ஒருவழியா சேர்த்துட்ட......