Nice story....... படித்தாலும் இங்கே படிப்பது ஒரு சுகம்......
என்ன பார்வை ஜனனிக்கு??????
எல்லா heroines ம் ரொம்ப rules பேசுவாங்க...... ஜனனி கொஞ்சி கொஞ்சி பேசுறா........
அத்தை மகனை எப்படி கவுக்க போறா??????
அப்பா வேணும்னா ஒத்து கொள்வார்..... பெரியப்பா??!????