hiii hiii frndss...
intha thread la mattum than post podalai... but inniku veelta thailam prepare pannavum ok share panuvome post a nnu vanthitteeen..
குளிர் காலம் ஆரம்பிச்சிடுச்சு... தலைவலில இருந்து கால் வலி வரைக்கும் எல்லாம் இந்நேரம் நிறையவே வரும்..
அடுத்து என்ன டாக்டர்கிட்ட போகணும்.. பெயின் கில்லர் போடணும்.... கொஞ்ச நேரம் வலி காணாம போகும்.. மறுபடியும் திரும்ப வந்திடும்...
எங்க வீட்ல "சர்வ வலி நிவாரணி..." தைலம் ஒன்னு செய்வாங்க..
தலைவலிக்கும் கேட்கும்... தசை பிடிப்பு.. முதுகு வலி.. கால் வலி.. சுலுக்கு வலிக்கும் கேட்கும்.. வாசமும் அருமையா இருக்கும்..
தேவையான பொருட்கள்:
வேப்பெண்ணெய் - 200 ml
விளக்கெண்ணெய் - 200ml
புங்க எண்ணெய் - 200ml
கடுகு எண்ணெய் - 200ml
நல்லெண்ணெய் - 200ml
இயுக்களிப்டஸ் தைலம் - 200ml
நயம் சூடம் - 100gm
முடக்கத்தான் கீரை சாறு - 300ml
செய்முறை..
* முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, அரைத்து சாறு பிழிந்துக்கொள்ளவும்.. முடக்கத்தான் சாறு சற்று பிசுபிசுப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும்..
* மேலே கூறியிருக்கும் எண்ணெய்களில் இயுக்களிப்டஸ் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாய் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்
* அடி கனமான பாத்திரத்தில் முடக்கத்தான் சாரை விட்டு, அடுப்பில் வைத்து, கலந்து வைத்திருக்கும் எண்ணெய்யை கொஞ்சம் அதனோடு சேர்த்து, நுரை அடங்கும் மட்டும் கிளறவும், அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ள மறக்கவேண்டாம்..
* ஓரளவு நுரை அடங்கியபின்னே, மீதமிருக்கும் எண்ணெயை விட்டு, மிதமான சூட்டில் நன்கு நுரை அடங்கும் வரைக்கும் கிளறி அடுப்பை அனைத்ததும், சூடம் மற்றும் இயுக்களிப்டஸ் தைலத்தை பாத்திரத்தில் இருக்கும் சூடான எண்ணெயோடு கலந்து மூடி வைத்துவிட வேண்டும்..
* எண்ணெய் நன்கு சூடு ஆறிய பின்னே வேறு சிறு பாட்டில்களில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்..