விழிமூடினேன் உன்நினைவிலே
கதையின் நாயகன் : வாசுதேவ்
கதையின் நாயகி : வாசுகி
வாசுதேவ் இளம்தொழில்லதிபர் தமிழ்நாட்டில் மற்றுமன்றி உலகளவில்
தன் தொழில்களை வெற்றிகரமாக நடத்திவருபவன்,தொழில் அனைத்திலும் வெற்றியடைந்தவனுக்கு “காதலில் வெற்றியடைந்தான”????? இவனை பார்ப்பதற்கு ஆயிரம்பேர் காத்திருப்பார்கள் ஆனால் இவனோ அவளை காணவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கும் அழகிய கள்வன்...அவளை கண்டுகொண்டான??இல்லை அவள் கண்டுகொண்டாள?
வாசுகி கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கோபம்,கொஞ்சம் விளையாட்டு,அவளுக்கு என்ன தோன்றுதோ அதை செய்து முடிப்பவள் தவறு என்றால் தட்டிக்கேட்ப்பவள். இவளின் கோபத்தால் நாயகனை திரும்பிப்பார்க்கவைத்தவள் {இது அவளுக்கு தெரியாது} இருவரையும் ஒன்று சேர்க்கும் ஆயுதம் ????
யார் நினைவில் யார் வாழ்கிறார்கள்??? என்று கதையின் வழி நாமும் தொடரலாம்..
this story ipothaan aarambichuiruken and 1ud nxt week thaan ok padichuttu cmnts podunga ok