Ha ha.. Thanks Sindhu sis..Nice update
என்னடா சிவா, அந்த சின்ன பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாம இப்படி சொதப்பி வச்சுருக்க.. அதுமட்டுமா உடனே வெற்றிக்கு கூப்பிட்டு, ஆனந்தி மூலமா அபர்ணாவை சமாளிக்க பாக்குற.. சிவா, நீ தில்லாலங்கடி ஆளுதான்..
Nandri Banu dear..
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
Ha Ha.. valaruvala parkkalam sis.. Nandri Banu dear..ஹா ஹா ஹா
இன்னும் சின்ன பெண்ணாவே இருக்கியே, அபர்ணா
காலேஜ்ஜுக்கெல்லாம் போய் படித்திருக்கிறாள்
சிவமுகிலன் இவளை லவ் பண்ணுவதை அபர்ணா தெரிஞ்சுக்கலையே
டிவி, சினிமாவில் பார்த்ததில்லையா?
ஹா ஹா ஹா
படிக்கும் பொழுதே நீலகண்டன் சுவாமிகளை விடாது கருப்பு ரேஞ்சுக்கு துரத்தி துரத்தி லவ் செஞ்ச அந்த அழகுத் தெய்வம் சந்திரமதியின் மகளா இவள்?
ஹ
சிவா முத்தம் கொடுத்ததை அவனோட அப்பாக்கிட்ட சொன்னது போதாதுன்னு நீலகண்டன் சாஸ்திரிகளிடம் வேறு சொல்வாளாமே
இன்னும் நீ வளர வேண்டும், அபர்ணா டியர்
ஹா ஹா ஹா
Thanks Sakthi sis...
Nandri Chanmaa sis..அருமையான பதிவு
Thanks Mythili sis..
Thanks Chitra sis..Nice update
Siva.. Aparna Thanks Janavi sis..Siva ...நல்லா plan பண்ற...அபர்ணா இவ்வளவு வெகுளியா....
Thanks Muthupandi friend.Nice