சரயுக்கு நான் ஏன் மானே தேனே பொன்மானே சொல்லணும்........
Mr சரயு சொல்வார்
enna nadakkuthu ingaaaaaa
ஏதாச்சும் ஒண்ணு நடந்தால்enna nadakkuthu ingaaaaaa
ஹா ஹா சூப்பர்பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
இதெல்லாம் விட்டுடீங்களே........
Big பாஸ் பக்களைய sisBBக்கு சொல்லனுமா?
நான் பார்க்கிறதில்லையே.......
Mugen ஒரு பேரா?