ஆமாம்ப்பாஉப்பு பற்றி சொல்ல மறந்துட்டேன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும் உப்பு சர்க்கரை வாங்கவே கூடாது
எவையெல்லாம் நாம் சுத்தமானது நினைக்கிறோமோஅவை ஆரோக்கியத்திற்கு கெடுதி உப்போ சர்க்ரையோ சற்று பழுப்பு நிறத்தில் இருப்பது தான் நல்லது இவை சாதாரண மார்க்கெட் கடைகளில் கிடைக்கும்