ThangaMalar
Well-Known Member
Cute Fathi...உற்றார் உறவினர்
கருத்தில் கொண்டு
வெளிப்படுத்த தயங்கிய
காதலை
பெற்றோரின் அங்கீகரிப்பு
திருமணத்தில் இணைத்தது..
இருமனம் இணைந்தது
இருமுறை இணைந்தது...
Cute Fathi...உற்றார் உறவினர்
கருத்தில் கொண்டு
வெளிப்படுத்த தயங்கிய
காதலை
பெற்றோரின் அங்கீகரிப்பு
திருமணத்தில் இணைத்தது..
இருமனம் இணைந்தது
இருமுறை இணைந்தது...
ஒரு ஸ்போர்ட்ஸ் மென் ஹீரோ என்ற ஈர்ப்பில் உள் நுழைந்தேன்..
ஈர்ப்பை ஆர்வமாக்கி, விறுவிறுப்பாக்கியது...
சரயு உங்கள் எழுத்து நடை..
விளையாட்டோடு காதலையும் இணைத்து தீர்வு கண்டவிதம் அருமை...
ஆமா பாத்தி..Tamil nadu team match mind la ooducha gold... Last epi padikkum pothu
Kadhal crickettuu..
Vilunduruchu wickettu
Maari la irukku...
Nice novel and epi sakthii