Ennai Vittu Pogaathae Ennuyirae Ep - 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்

என்னாஆஆஆஆஆஆஆது?
கோகுலின் மனைவியின் பெயரும் வித்யாவா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், கலா டியர்
இந்த வித்யாவுக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே
ஒருவேளை இந்த வித்யாதான் கோகுலின் மனைவியா?
ஏதாவது விபத்து ஏற்பட்டு வித்யா எல்லாவற்றையும் மறந்து விட்டாளா?
ரொம்பவே குழப்புறீங்கப்பா
 
Last edited:

Kalaarathi

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
பேர் வித்யா பொண்டாட்டி
ஆனா அவளுக்கு இவன
தெரியலயே
:) மிக்க நன்றி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top