Iஉன் வானவில்லின்
வண்ணம் நான்
உன் கண் பார்க்கும்
சிலையும் நான்
உன் உயிர் தீண்டும்
காற்றும் நான்
உன்னில் எல்லாம்
நானாகிட
எண்ணினேன் என்
இதயத்தில் பூத்த நேசத்தால்
Iஉன் வானவில்லின்
வண்ணம் நான்
உன் கண் பார்க்கும்
சிலையும் நான்
உன் உயிர் தீண்டும்
காற்றும் நான்
உன்னில் எல்லாம்
நானாகிட
எண்ணினேன் என்
இதயத்தில் பூத்த நேசத்தால்