Enai Therinthum Nee 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
பூனைக்குட்டி,
வெளியிலே
வந்துடுச்சா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிரி, தன்னோட
உண்மையான
நிலவரத்தைச்
சொல்லிட்டான்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்னு=தான், சொத்து
பற்றிய ஒரிஜினல்
உயில் தரேன்,
எங்க சைன் போடச்
சொன்னாலும் போடுறேன்
நீ வராதே=ங்கிறாள்
நந்தினி, மூலமாவே
பேசிக்கலாம்= ங்கிறாள்
அப்புறம் கிரிக்கு, வேற
என்ன வேணுமாம்,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உஷா, யாரோடு
பேசினால்,
கிரிக்கு என்னவாம்,
மல்லிகா டியர்?
கிரி, என்ன பண்ணப்
போறான் பா?
 

banumathi jayaraman

Well-Known Member
உங்கம்மா லட்சணம்
தெரிஞ்சும்,
உஷாவுக்கு ஒன்னும்
செய்யாமப் போறதுக்கு
உங்க பாட்டி,
என்ன முட்டாளா,
கிரி வாசன் தம்பி?
 

ThangaMalar

Well-Known Member
சொத்து பத்திரம் அவ கைல இருக்கு தெரிஞ்சதும் கிரி தனக்கு ஈசியா கிடைச்சிடும்னு நிம்மதியாகல..
ஏன் இப்படி கஷ்டப்பட்டா ன்னு ஆதங்கம் தான் படறான்....
நல்லவன் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top